Tuesday, January 16, 2018
லைப் ஸ்டைல்

லைப் ஸ்டைல்

On each category you can set a Category template style, a Top post style (grids) and a module type for article listing. Also each top post style (grids) have 5 different look style. You can mix them to create a beautiful and unique category page.

ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி

இன்று உலகெங்கும் இந்து மத பக்தர்களால் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் வீர ஆஞ்சநேயரைப் பணிந்து போற்றுவோம். அவரது ஹனுமான் சாலீஸாவைப் பக்தியோடு பாராயணம் செய்தால் அனைத்துச் சங்கடங்களும் நீங்கும் என்பது...

இறைவழிபாட்டிற்கு உகந்த மார்கழி மாதம்

தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி. மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்றுதொட்டு வரும்...

சோமவார விரதம்

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப் படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால்...

கார்த்திகை மாத சிறப்பு!

கார்த்திகை ஒருசமயம் திருக்கயிலாயத்தில் பரமேஸ்வரனும் அம்பிகையும் எழுந்தருளி இருக்கும் போது, அங்கே நெய்யிட்ட திருவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ஒளி இழக்கும் தருணம் எலி ஒன்று அங்கு வந்தது.  நெய்யின் வாசனை அறிந்து அதை உண்ண நினைத்துத் திரியை...

நாக தோஷங்கள் அனைத்தும் தீர வணங்க வேண்டிய கோவில்

நாக தோஷங்கள் அனைத்தும் தீர வணங்க வேண்டிய கோவில்:        அஷ்ட நாக தோஷம் எனப்படும் அனைத்து வகையான தோஷங்களும் தீர வழிபட வேண்டிய கோவில் தான் வடபாதி அம்மன் கோவில்.   ஸ்தல வரலாறு:      சிவனின்...

இதுவல்லவா பக்தி

பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் உடனே கட்டுப்படுவான். ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது...

செல்வம், ஆயுள், ஆரோக்கியம் ஆகிய முப்பலனையும் தரும் புரட்டாசிசனிக்கிழமை விரதம்.

ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மணியும் இறைவனுக்கு உகந்ததுதான் என்றாலும் புரட்டாசிக்கு எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. காக்கும் கடவுளான பெருமாளுக்குப் பிரியமான மாதம் இது. புரட்டாசி விரதம், நவராத்திரி விரதம்...

வேண்டும் வரம் அளிக்கும் இருக்கன்குடி மாரியம்மன்

இந்தியாவிலேயே தொன்மைவாய்ந்த கோயில்கள் மற்றும் அவற்றின் கலாச்சாரச் சிறப்புகளுக்குப் பெயர்பெற்றது தமிழகம் என்றால் மிகையில்லை. அந்த வகையில் கிராமங்களும், அவற்றில் கடைபிடிக்கப்படும் கலாச்சாரங்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்றளவும் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இயற்கையோடு ஒருங்கிணைந்த ஏராளமான...

தெய்வ பக்தி பெரியதா? குரு பக்தி பெரியதா?

தெய்வ பக்தி பெரியதா? குரு பக்தி பெரியதா? திருப்பதியில் அடிவாரத்தில், சீடர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, தகுந்த விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தார் ஸ்ரீராமானுஜர். அப்போது ‘மோரு… மோரு…’ என்று ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. தலையில்...

கிருஷ்ண நாமத்தால் சோறு கிடைக்குமா?

ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான். அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள்....